திருநாவுக்கரசர் பாடி இருக்கிறாராமே..! "உசுருக்கு போராடுற மாதிரி ஒரு சூழ்நிலைல ஒன்னை நினைக்க முடியுமோ, முடியாதோ... அப்போ நான் என்னை காப்பாத்துறதுக்காக உன்னை கூட மறந்து எதோ செய்ய வேண்டி வரும். அதனாலே, கை , கால் நல்லா இருக்கும்போது இப்போவே உன்னை கும்பிட்டுக்கறேன்... கருணை புரிவாய் ! " - அட அடா ! என்ன வார்த்தை!
by
editor@livingextra.com
www.livingextra.com
by
editor@livingextra.com
www.livingextra.com
No comments:
Post a Comment